“தேச விடுதலை என்பது எல்லாரது விடுதலையையும் விடிவையும் குறித்து நிற்கும் ஒரு பொதுவான குறிக்கோள்: ஒரு தேசிய இலட்சியம். இந்த இலட்சியத்தில் எல்லாரும் பங்கு கொள்ளும் பொழுதுதான் தமிழரின் சுதந்திர இயக்கம் வலுமிக்க சக்தியாக உருப்பெறும்”- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
“எங்களுக்கு எமது தேசிய தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். தனிநபர்களைத் தாக்குவது, பொய்யை உண்மை போன்று சொல்வது, தங்களது நலன்களுக்காக விடுதலைப்போரின் சொத்துக்களை, செயல்களை பாவிப்பது எம்மைப்பொறுத்தவரை பெரும் துரோகம்.
"அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை..- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்-